எலுமிச்சை சேமியா(LEMON SEMIYA RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சை சேமியா செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிநிலையை அடைந்தவுடன் சேமியாவை சேர்த்து வேகவைக்கவும். 5 நிமிடம் கழித்து வடிக்கட்டி எடுத்து வைக்கவும். பிறகு எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சேமியாவில் கலந்து 10 நிமிடம் உற வைக்கவும்.
- 2
அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்கவும். இந்த வதக்கியவற்றில் வேகவைத்த சேமியா சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
எலுமிச்சை சேமியா தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
-
-
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15712600
கமெண்ட்