தக்காளி சட்னி(Tomato chutney recipe in Tamil)

Sharmila Suresh @cook_26342802
#CF4
மிக எளிமையாக செய்யக்கூடிய சட்னி
தக்காளி சட்னி(Tomato chutney recipe in Tamil)
#CF4
மிக எளிமையாக செய்யக்கூடிய சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, வெங்காயம், 5 பல் பூண்டு சேர்க்கவும்.
- 2
காரத்திற்கு ஏற்ப மிளகாய் வத்தல், கொத்தமல்லித்தழை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
லேசாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அரைத்து வைத்த சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.தோசை இட்லியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
- தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15718207












கமெண்ட்