பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)

#CF4
பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4
பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு சீரகம் சேர்த்து பொரிய விடவும் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 வரமிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை மூடி போடாமல் மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும். கீரை நன்றாக வெந்த பின்பு 2 முட்டையை உடைத்து ஊற்றி முட்டை நன்றாக உதிரியாக வரும்வரை வறுக்கவும். இப்பொழுது சுவையான ஆரோக்கியமான பாலக் முட்டை பொரியல் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
-
-
-
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
-
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#wt3 kavi murali -
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
#wt3 பாலக் பாலக் கீரை வைத்து மிக அருமையான எளிமையாக சீக்கிரத்தில் செய்ய கூடிய சுவையான கிறிஸ்பி பாலக் ரோல் செய் முறை... Nalini Shankar -
-
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
-
பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். Sowmya Sundar -
பாலக் புலாவ் (Spinach pulao) (Paalak pulao recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரையை வைத்து ஒரு வித்தியாசமான புலாவ் செய்துள்ளேன். இது சிறிய காரத்துடன் நல்ல சுவையாக இருந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்