வெண்டக்காய் சேர்த்த மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)

Jayasanthi Sivakumar @Jayasanthi
வெண்டக்காய் சேர்த்த மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தயிரை நன்றாகக் கடைந்து கொள்ளவும் துவரம்பருப்பு சீரகம் துருவிய தேங்காய் பச்சை மிளகாய் 2 பல் பூண்டு மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த விழுதை கடைந்த தயிரில் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
காடயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்த விழுது சேர்த்து தயிரை ஊற்றி கைவிடாமல் கிளறி மோர் குழம்பு சூடானதும் இறக்கி வைக்கவும் பின்பு வெண்டைக்காயை எண்ணெயில் வறுத்து மோர்க் குழம்பில் சேர்க்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15734394



கமெண்ட்