குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL) செய்முறை முக்கிய புகைப்படம்

மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)

asiya
asiya @asiyazehara

மிகவும் எளிமையானது காலை உணவுக்கு செய்து சாப்பிடுங்கள்

மிகவும் எளிமையானது காலை உணவுக்கு செய்து சாப்பிடுங்கள்

மேலும் படிக்க

மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)

asiya
asiya @asiyazehara

மிகவும் எளிமையானது காலை உணவுக்கு செய்து சாப்பிடுங்கள்

மிகவும் எளிமையானது காலை உணவுக்கு செய்து சாப்பிடுங்கள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பேர்
  • 2பெரிய உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி மஞ்சள்
  • 1 மேஜைக்கரண்டி உப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  • 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 4மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 கப்தோசை மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதன் தோலை உரித்து நன்றாக மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக தாளித்து கொண்டு உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின்பு எலுமிச்சைச் சாறையும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

  3. 3

    ஒரு தவாவில் இரண்டு கரண்டி தோசை மாவு ஊற்றி தோசை சுட்டு அதன் மேல் இந்த மசாலாவை பரப்பி 5 நிமிடம் ஒரு மூடியை கொண்டு மூடி சிம்மில் நன்றாக வேக வைத்து சுட சுட பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

asiya
asiya @asiyazehara
29 நவம்பர் 2021 17:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மசால் தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
  2. வெண்பூசணி மோர் குழம்பு(venpoosani mor kulambu recipee in tamil)
  3. மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
  4. புல்கா(phulka recipe in tamil)
  5. பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
  1. சீஸ் ஆம்லெட்(cheese omelette recipe in tamil)
  2. சீஸ் வெஜ் பீட்சா(cheesy veg pizza recipe in tamil)
  3. புல்கா(phulka recipe in tamil)
  4. சீஸி எக் மஃபின்ஸ் (Cheesy Egg Muffins recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15749972
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close