சீஸ் வெஜ் பீட்சா(cheesy veg pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு கோதுமை உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும் ஒரு சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட் சர்க்கரை சேர்த்து சிறிது வெதுவெதுப்பான நீரை அதில் ஊற்றி ஒரு பத்து நிமிடம் புளிக்க வைக்கவும்
- 2
ஈஸ்ட் புளித்து வந்த உடன் மேலே சிறிது எண்ணெய் தடவி பாத்திரத்தில் எண்ணெய் தடவி மூடி வைக்கவும் ஒரு ஈரத்துணி போட்டு மூடி வைத்தால் மிகவும் நல்லது
- 3
இப்பொழுது பீசா செய்வதற்கான மாவு தயார்
- 4
பீட்சா சாஸ் செய்ய நான்கு தக்காளி ஒரு காய்ந்த மிளகாய் சிறிய வெங்காயம் தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொண்டு அதன் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து ஒரு வானவில் கூடிய எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து தாளித்து பின் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும் சுவைத்து சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின் பிதாவிற்கு தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி ஒரு வாணலில் சிறிது ஐந்து நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும்
- 6
சீஸ் துருவிக் கொண்டு எடுத்துக் கொள்ளவும் பின் அடுப்பில் பீட்சா செய்யும் பாத்திரத்தில் உப்பு போட்டு அதன் மேல் ஒரு பேஸ் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை சூடு பண்ணவும்
- 7
ஒரு தட்டில் பட்டர் தடவி அதன் மேல் தேவையான மாவை உருண்டையாக எடுத்து அதன் மேல் பீசா வடிவத்திற்கு பரப்பி கொள்ளவும் போர்க் வைத்து குத்திக் கொள்ளவும் பின் அதன்மேல் டொமேட்டோ சாஸ் தடவி பின் சீஸ் தூவி
- 8
வெஜிடேபிள் தூவி பின் சீஸ் தூவி அடுப்பில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் சூடு பண்ணவும்
- 9
இப்பொழுது சீஸ் வெஜ் பீட்சா தயார்
- 10
சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் செய்த சீஸ் வெஜ் பீட்சா.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
-
-
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
-
-
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
#streetfood Vimala christy -
-
-
-
-
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
-
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
-
-
-
-
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
More Recipes
கமெண்ட்