வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)

#CF5
காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு...
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5
காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு...
சமையல் குறிப்புகள்
- 1
தயிர், தேங்காய் எடுத்து வைத்துக்கவும்.ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கவும்
- 2
ஒரு மிக்ஸியில் வறுத்த கடலை பருப்பு கலவையுடன் தேங்காய் சேர்த்து தண்ணி சேர்த்து விழுதாக அரைத்துக்கவும்
- 3
வாணலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வத்தல் மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து லேசா கொதிக்க விடவும்
- 4
அதில் எடுத்து வெச்சிருக்க க்கும் தயிர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து சூடானதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்.. கொதிக்க கூடாது... வித்தியாச சுவையுடன் வறுத்து அரை த்த மோர் குழம்பு தயார்.... காய்கள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை... சேர்த்தும் செய்யலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
-
-
-
-
-
-
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)
#made4 - மோர் குழம்பு .நார்மலா பாரம்பர்ய முறையில் மோர் குழம்பு செய்யும்போது வெள்ளை, மஞ்சள் பூசணிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து செய்வார்கள். ஒரு மாறுதாலுக்காக தர்பூஷணி தோல் சேர்த்து முயற்சி செய்து பார்த்தேன்,வெள்ளை பூசணிக்காவில் செய்வது போல் மிக சுவையாக இருந்துது.... Nalini Shankar -
-
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
-
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KSகும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது. Ananthi @ Crazy Cookie -
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
-
More Recipes
கமெண்ட் (4)