சீஸ் ஆம்லெட்(cheese omelette recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

சீஸ் ஆம்லெட்(cheese omelette recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
1நபர்
  1. 2முட்டை
  2. தேவையானஅளவு சீஸ் துண்டுகள்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1/2ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  5. 1ஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை
  6. தேவையானஅளவு உப்பு
  7. 2ஸ்பூன் எண்ணைய்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில்,நறுக்கிய வெங்காயம்,மல்லித்தழை, சில்லி பிளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கலந்து,முட்டை உடைத்து ஊற்றி கலக்கவும்.

  2. 2

    அடுப்பில் தோசைக் கல் வைத்து,சூடானதும், எண்ணெய் ஊற்றி விரித்து விடாமல்,அப்படியே முட்டைக் கலவையை ஊற்றி விரித்து விட்டு,மூடி போட்டு வேக விட வேண்டும்.

  3. 3

    பின்,அதை திருப்பி போட்டு,சீஸ் துண்டுகளைச் சேர்த்து மறுபடியும் மூடி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறலாம்.

    காலை சிற்றுண்டிக்கு கூட இது அருமையாக இருக்கும்.

  4. 4

    அவ்வளவுதான்.சுவையான, சீஸ் ஆம்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes