குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#CF5

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

#CF5

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 3- வேக வைத்த உருளைக்கிழங்கு
  • 100 கிராம்- பன்னீர்
  • 3 டீஸ்பூன்- மைதா மாவு
  • 2 டீஸ்பூன்- கார்ன் பிளவர் மாவு
  • 1/2 டீஸ்பூன்- கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன்- மிளகாய்த்தூள்
  • 1- பெரிய வெங்காயம்
  • 1 - தக்காளி (விரும்பினால் மட்டும்)
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
  • 1/4 கப்- பொடியாக நறுக்கிய கேரட்
  • 1/4 கப்- பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  • தேவையானஅளவு சீஸ் ஸ்பெர்ட்(cheese spread)
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.எடுத்து வைத்துள்ள பன்னீர் சிறிதாக நறுக்கி வைக்கவும். ஒரு பவுலில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மைதா மாவு கான்பிளவர் மாவு நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் தக்காளி தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் பொடியாக நறுக்கிய பன்னீர் அனைத்தும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் தேவைப்படின் மட்டும் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.கையில் சிறிதளவு எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது பொரிக்கத் தேவையான பன்னீர் உருண்டைகள் தயாராக உள்ளது. அதை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இப்பொழுது சுவையான சுலபமான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். இதை தக்காளி சாஸுடன் பரிமாற நன்றாக இருக்கும்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

    சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
30 நவம்பர் 2021 15:31 அன்று
Aruppukottai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சீஸ் Balls உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சென்னா ஃப்யூஷன் மசாலா(channa fusion masala recipe in tamil)
  2. சென்னா மசாலா(Channa masala recipe in tamil)
  3. சின்ன வெங்காய மோர்க்குழம்பு(mor kulambu recipe in tamil)
  4. தினை லட்டு(thinai laddu recipe in tamil)
  5. தினை லட்டு(thinai laddu recipe in tamil)
  1. ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
  2. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
  3. சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
  4. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15752644
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close