மிளகு வடை(milgu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் வடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் அரைத்து வைத்துள்ள வடை மாவுடன் மிளகை இடித்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
நன்கு கலந்து எண்ணெய் காய்ந்தவுடன் வடையாக தட்டி வாணலில் சுட்டெடுக்கவும்.
- 4
சுடச்சுட சுவையான மிளகு வடை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15769403











கமெண்ட் (2)