ராகி சாக்கோ லவா பனியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு தோசை மாவு பால் நாட்டு சக்கரை ஏலக்காய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்
- 2
பணியாரக் கல்லில் சிறிதளவு நெய்யை ஊற்றி மாவை ஊற்றவும் ஒவ்வொரு குழியிலும் பாதியளவு மாவை ஊற்றி பிறகு அதில் சிறிதளவு சாக்லேட் வைத்து மீண்டும் மாவை ஊற்றவும்
- 3
பணியாரம் வெந்ததும் திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்
- 4
சுவையான ராகி சாக்கோ லவா பணியாரம் சாப்பிட தயாராகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ராகி அல்வா(ragi halwa recipe in tamil)
#CF6இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி சர்க்கரை#immunity
ராகியில் கால்சியமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. நாட்டுசக்கரை ரத்தத்தை சுத்திகரிக்கும். Hema Sengottuvelu -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15770711
கமெண்ட்