சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் ராகி மாவு, அரிசி மாவு, ரவை சேர்த்து
இதில் தயிர் சேர்த்து கலந்து விடவும். அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். - 2
இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக நறுக்கி சேர்த்து சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
இந்த கலவை மோர் போன்று இருக்க வேண்டும். அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் தடவி அதன் மேல் ஒரு கரண்டி மாவை தெளிப்பது போல ஊற்றி கொள்ளவும்.சுற்றி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- 4
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறையும் மாவை நன்கு கலந்து விட்டு ஊற்றவும்.சூப்பரான மொறு மொறு ராகி ரவா தோசை தயார். நன்றி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15769857













கமெண்ட்