மீல்மேக்கர் குருமா(meal maker kurma recipe in tamil)

Jayasanthi Sivakumar @Jayasanthi
மீல்மேக்கர் குருமா(meal maker kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீல்மேக்ரை கொதித்த தண்ணீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும் பின்னர் அதை எடுத்து நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி யாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் நன்றாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது போடவும் பொன்னிறம் ஆனவுடன் தக்காளி புதினா மல்லித்தழை போட்டு நன்றாக வதக்கவும் பின்னர் மல்லி மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா போட்டு கிளறவும் பின்னர் மீல்மேக்கரைபோட்டு நன்றாக கிளறி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
குருமா(Green Kurma for chappathi in tamil) (healthy recipie for corana)
#welcomeகடந்த இரண்டு வருடங்களாக கொரோனவைரஸ் இன் கோரப்பிடியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு பாதித்துள்ளநர். மீண்டும் மூன்றாவது அலை வந்துவிட்டது. என்னதான் நாம் தடுப்பூசி போட்டு இருந்தாலும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் எப்படியாவது வைரஸ் பரவி விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமக்கு நம் உடலிலேயே எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை நாமும் நம் குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நான் புதினா பட்டை லவங்கம் இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள், பச்சைப் பட்டாணி கேரட் குடைமிளகாய் பீன்ஸ் போன்ற சத்தான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து இந்த குருமா செய்து உள்ளேன்.ஆரோக்கியம் மட்டுமல்ல சுவையும் அருமையாக இருந்தது. வரும் முன் காப்போம். Meena Ramesh -
-
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
-
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15770014
கமெண்ட்