முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)

#CF8 week8
சுவையான முந்திரி பிரியாணி
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8
சுவையான முந்திரி பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி கழுவி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை நெய் சேர்த்து குக்கரில் 3விசில் விட்டு இறக்கவும்
- 2
முந்திரி ஊற வைத்து தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
தக்காளி வேக வைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு முந்திரி சேர்த்து வறுத்து கொள்ளவும் பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 6
பிறகு அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அரைத்த முந்திரி தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாசனை போக வதக்கவும்
- 7
பின்னர் கொத்தமல்லி தழை தூவி ஆற வைத்த சாதம் சேர்த்து கலந்து விடவும்
- 8
வெங்காயம் நீளமாக வெட்டி நெய்யில் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்
- 9
சுவையான முந்திரி பிரியாணி தயார்
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட் (2)