முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)

Viju Kutty
Viju Kutty @VBVijibasky

முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. இரண்டு கைப்பிடிமுருங்கைக்கீரை
  2. 4 டீஸ்பூன்நல்லெண்ணெய்
  3. 100 கிராம்சின்ன வெங்காயம்
  4. 10வெள்ளைப்பூண்டு
  5. ஒரு துண்டுஇஞ்சி
  6. ஒரு டீஸ்பூன்மிளகு
  7. ஒரு டீஸ்பூன்சீரகம்
  8. ஒரு டீஸ்பூன்மஞ்சள்
  9. 2 கப்அரிசி களைந்த தண்ணீர்
  10. 2பச்சை மிளகாய்-
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரைப்பதற்கு மிளகு சீரகம் சிறிது வெங்காயம் வெள்ளைப் பூண்டு இஞ்சி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    சூடான வாணலியில் எண்ணையை ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்து வந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக தாளித்துக் கொள்ளவும் இதனுடன் பச்சை மிளகாயையும் சேர்க்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் நன்றாக வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    அரிசி களைந்த தண்ணீரில் சுத்தமான முருங்கைக்கீரையும் ஒரு டீஸ்பூன் மஞ்சளும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

  4. 4

    தாளித்த கலவையில் முருங்கைக் கீரையும் அரிசி களைந்த நீரையும் சேர்த்து நன்றாக 20 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    20 நிமிடம் கழித்து பார்த்தால் முருங்கைக் கீரையின் நிறம் மாறியிருக்கும். முருங்கை சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viju Kutty
Viju Kutty @VBVijibasky
அன்று

Similar Recipes