ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF7 சூப் week7

ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)

#CF7 சூப் week7

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நபர்
  1. ஆட்டின் கால்
  2. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. ஒரு ஸ்பூன் சீரக தூள்
  4. ஒரு ஸ்பூன் மிளகு தூள்
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. கறிவேப்பிலை
  7. இரண்டு தக்காளி
  8. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. ஒரு ஸ்பூன் உப்பு
  10. 100 கிராம்சின்ன வெங்காயம்
  11. 5 அல்லது 6 பல் பூண்டு
  12. 100 மில்லி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஆட்டின் கால்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.சுத்தம் செய்த பிறகு 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    அடுத்து அதை குக்கரில் போட்டு கொள்ளவும். பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் சீரக தூள்,ஒரு ஸ்பூன் மிளகு தூள், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இரண்டு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நல்லெண்னைய், 5 அல்லது 6 பல் பூண்டு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    சேர்த்த பிறகு அதை நன்கு கலந்து கொள்ளவும். அதில் நார்மல் தண்ணீற்கு பதிலாக அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.

  4. 4

    ஊற்றிய பிறகு குக்கர் மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.

  5. 5

    சுவையான ஆட்டு கால் சூப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes