குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுக்கு பால்(sukku paal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுக்கு பால்(sukku paal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுக்கு பால்(sukku paal recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#CF7
ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால்.

#CF7
ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

7 நிமிடங்கள்
3 பேர்
  • 1/4 லிட்டர் பால்
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1 துண்டு சுக்கு
  • 5 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

7 நிமிடங்கள்
  1. 1

    பாலை நன்கு காய்ச்சவும்.

    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நாட்டு சர்க்கரையை சுத்தம் செய்து வைக்கவும்.

    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைக்கவும்.

    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பால் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள சுக்கு மிளகு பொடியை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடவும்

    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பால் நன்கு வாசம் வந்து கொதித்த பின்பு ஆறவைத்து அதனுடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்

    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனை இளம் சூடாக இருக்கும் பொழுது டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்..

    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுக்கு பால்(sukku paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
14 டிசம்பர் 2021 17:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for சுக்கு

Keywords

சுக்கு பால்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  2. சேமியா பால் பாயாசம்(semiya pal payasam recipe in tamil)
  3. முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
  4. ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)
  5. பச்சை காராமணி கதம்ப கூட்டு(karamani kathamba koottu recipe in tamil)
  1. வெஜ் சூப் (veg soup recipe in tamil)
  2. மில்க் ஹல்வா❤️😍(milk halwa recipe in tamil)
  3. * வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
  4. மசாலா பால்🥛🥛🤤😋(masala paal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15794424
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close