சுக்கு பால்(sukku paal recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#CF7
ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால்.

சுக்கு பால்(sukku paal recipe in tamil)

#CF7
ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

7 நிமிடங்கள்
3 பேர்
  1. 1/4 லிட்டர் பால்
  2. 2 ஸ்பூன் மிளகு
  3. 1 துண்டு சுக்கு
  4. 5 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

7 நிமிடங்கள்
  1. 1

    பாலை நன்கு காய்ச்சவும்.

  2. 2

    நாட்டு சர்க்கரையை சுத்தம் செய்து வைக்கவும்.

  3. 3

    சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைக்கவும்.

  4. 4

    பால் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள சுக்கு மிளகு பொடியை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடவும்

  5. 5

    பால் நன்கு வாசம் வந்து கொதித்த பின்பு ஆறவைத்து அதனுடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்

  6. 6

    இதனை இளம் சூடாக இருக்கும் பொழுது டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes