குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil)

Fayizah
Fayizah @fayizah

கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil)

Fayizah
Fayizah @fayizah
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேர்
  • 1/4 கப்தண்ணீர்
  • 1 டீஸ்பூன் ஈஸ்ட்
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள்ஸ்பூன் ஆரியனும்
  • 1 கப் மைதா
  • 1 டேபிள் ஸ்பூன் சில்லீ ஃபளேக்ஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  • 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி
  • 1/4 கப் சீஸ்
  • 1/8 கப் நறுக்கிய கேப்ஸிகம்
  • 1/8 கப் ஸ்வீட்மக்காச்சோளம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    வெந்நீரில் சக்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்த கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது அதில் மைதா மாவு ஒரு டேபிள் ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் ஆரியனும் சேர்த்து மாவைப் பிசையவும் இப்போது இந்த மாவை ஒரு மணி நேரம் ரெஸ்ட் செய்ய விடுங்கள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாவை மறுபடியும் பிசைந்த ரொட்டி போல் உருட்டிக் கொள்ளவும் வெண்ணெயில் கொத்துமல்லி சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது இந்த கலவையை கொட்டி போல் உருட்டிய மேல் தடவி விடவும் அதன் மேல் சீஸ் வைக்கவும்

  2. 2

    இப்போது அதில் கேப்ஸிகம் மற்றும் மக்காச்சோளம் வைக்கவும் இப்போது அதை மூடி விடுங்கள் இப்போது அதில் மேல் வெண்ணை மற்றும் கொத்துமல்லி கலவையை தடவி அரைமணிநேரம் பேக் செய்து கொள்ளுங்கள் கர்லிக் பிரெட் தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fayizah
Fayizah @fayizah
17 ஜனவரி 2022 15:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூண்டு பிரட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குடல் குழம்பு(kudal kulambu recipe in tamil)
  2. வாழைக்காய் மசாலா கிரேவி(valaikkai masala gravy recipe in tamil)
  3. பிரவுனீஸ்(brownies recipe in tamil)
  4. சேனைக்கிழங்கு பொரியல்(senaikilangu poiyal recipe in tamil)
  5. கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)
  1. அவல் தேங்காய் பாயசம்(aval coconut payasam recipe in tamil)
  2. வாழைக்காய் வறுவல்(valaikkai varuval recipe in tamil)
  3. வடகறி(vada curry recipe in tamil)
  4. கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810893
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close