வடகறி(vada curry recipe in tamil)

#pongal2022
செய்து முடித்து புகைப்படம் எடுப்பதற்குள் காலியாகி விட்டது.மிகவும் எளிமையான மற்றும் சுவையான செய்முறை ஆகும்.
வடகறி(vada curry recipe in tamil)
#pongal2022
செய்து முடித்து புகைப்படம் எடுப்பதற்குள் காலியாகி விட்டது.மிகவும் எளிமையான மற்றும் சுவையான செய்முறை ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டவும்.
- 2
வடிகட்டிய கடலை பருப்புடன் வரமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
தோசை தவாவில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,அரைத்த கடலைப்பருப்பை அடை மாதிரி தட்டி அதன் மேல் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு,இரு புறமும் சிவக்க வேக வைத்து,ஆற வைத்து, சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,பெருஞ்சீரகம்பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்,கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய புதினா,மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
(குழந்தையைக் கருத்தில் கொண்டு,தக்காளி,புதினா, மல்லித்தழையை அரைத்து சேர்த்து வதக்கியுள்ளேன்.)
- 6
வதங்கியதும், குழம்பு மிளகாய் தூள்,மிளகாய் தூள் மஞ்சள் தூள்,பெருஞ்சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 7
இதனுடன் பிய்த்து வைத்த கடலைப்பருப்பு அடை துண்டுகளைச் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 8
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் உப்பு சரிபார்க்கவும். பின் குக்கரை மூடி 3 விசில் வைத்து எடுக்கவும்.
- 9
ஆவி அடங்கியதும்,திறந்து வடகறி பதம்
இன்னும் கெட்டியாக வேண்டுமெனில் 2-3 நிமிடங்களுக்கு கொதிவிட்டு இறக்கி, கடைசியாக மல்லித்தழை தூவி பரிமாறலாம். - 10
அவ்வளவுதான்.சுவையான வடகறி ரெடி.
இது இட்லி,தோசை,பூரிக்கு பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை Shalini Prabu -
-
வடகறி (vada curry recipe in Tamil)
#vattaramஇந்த வட்டார சமையல் பயணத்தில் என் முதல் பதிவு . சைதாப்பேட்டை வடகறி parvathi b -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
-
-
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா செய்து கேட்ட முள்ளங்கி பராத்தாவிற்க்கு துணையாக, நான் முட்டை கிரேவி செய்தேன்.இது,எப்பொழுதும் போல் அல்லாமல் தயிரை முக்கியப் பொருளாகக் கொண்டு செய்துள்ளேன். எல்லா வகையான சப்பாத்தி/மசாலா சப்பாத்தி மற்றும் நாண் வகைகளுக்கு அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
#Pongal2022 Renukabala -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
-
-
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட் (4)