கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil)

Fayizah @fayizah
சமையல் குறிப்புகள்
- 1
வெந்நீரில் சக்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்த கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது அதில் மைதா மாவு ஒரு டேபிள் ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் ஆரியனும் சேர்த்து மாவைப் பிசையவும் இப்போது இந்த மாவை ஒரு மணி நேரம் ரெஸ்ட் செய்ய விடுங்கள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாவை மறுபடியும் பிசைந்த ரொட்டி போல் உருட்டிக் கொள்ளவும் வெண்ணெயில் கொத்துமல்லி சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது இந்த கலவையை கொட்டி போல் உருட்டிய மேல் தடவி விடவும் அதன் மேல் சீஸ் வைக்கவும்
- 2
இப்போது அதில் கேப்ஸிகம் மற்றும் மக்காச்சோளம் வைக்கவும் இப்போது அதை மூடி விடுங்கள் இப்போது அதில் மேல் வெண்ணை மற்றும் கொத்துமல்லி கலவையை தடவி அரைமணிநேரம் பேக் செய்து கொள்ளுங்கள் கர்லிக் பிரெட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
-
-
-
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
-
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
சீஸ் சில்லி டோஸ்ட்(chilli cheese toast recipe in tamil)
#CF5மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
-
-
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
-
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
டோமினோஸ் ஸ்டைல் ஸ்வீட் கான் சீஸி கேப்ஸிகம் பீட்சா
#bakingdayஇப்போதுள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான தவிர்க்கமுடியாத உணவாக இருப்பது பீட்சா.கடைகளில் கிடைப்பது போலவே மிகவும் ருசியான பீட்சாவை நாமும் செய்யலாம் வாங்க Sowmya -
-
-
பாவ் (pav recipes in tamil)
#npd2 இது வடமாநில கடைகளில் எளிதாக கிடைக்கும்.. மற்ற இடங்களில் கிடைக்காது... இதை வீட்டிலேயே நாமும் செய்து சுவைக்கலாம்... Muniswari G -
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810893
கமெண்ட்