வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 2
பின்னர் சுத்தம் செய்த வெந்தய கீரையை சேர்த்து வேக விடவும்
- 3
கீரை வெந்தவுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 4
தேங்காய் துருவல் மிளகு சீரகம் சேர்த்து அரைத்த விழுதை குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு வடகம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15850011


















கமெண்ட் (5)