(சோள)மினி,பொடி இட்லி(mini podi idli recipe in tamil)

Ananthi @ Crazy Cookie @crazycookie
(சோள)மினி,பொடி இட்லி(mini podi idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாகும் நேரத்தில்,மினி இட்லி தட்டில் ஸ்பூன் கொண்டு,மாவு ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 2
வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும்,கடுகு,முந்திரி, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியதும்,இட்லிப்பொட மற்றும் மிளகாய் தூள் கலருக்காக சேர்த்து கிளறவும்.
இட்லியின் எண்ணிக்கைக்கேற்ப பொடியின் அளவைக் கூட்டிக் குறைக்கவும்.
- 4
நன்றாக கலந்து விட்டு கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
இட்லிப்பொடியில் உப்பு இருப்பதால், உப்பு சேர்க்க தேவை இல்லை.
- 5
அவ்வளவுதான்.சுவையான சோள மினி பொடி இட்லி ரெடி.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
-
-
-
தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
#made3 G Sathya's Kitchen -
-
-
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
கறிவேப்பிலை பொடி இட்லி (Kariveppilai podi idli recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. Shyamala Senthil -
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
மினி பொடி இட்லி
#இட்லி #bookஇதுவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்ய கூடிய உணவு. லஞ்ச் பாக்ஸ் டிஃபன். குழந்தைகள் விருப்பத்துடன் பள்ளிக்கு எடுத்து செல்வார்கள். பணிக்கு செல்பவர்களும் விரும்பி எடுத்து செல்வார்கள்.(அந்த காலத்தில் கல்லூரிக்கு நாங்கள் யார் எடுத்து சென்றாலும் காலையில் வகுப்பு தொடங்கும் முன்பே காணாமல் போய் விடும்.😃😄). Meena Ramesh -
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
வெரைட்டி மினி ஊத்தப்பம் (Verity mini oothappam recipe in tamil)
#familyஎன் குடும்பத்தினருக்கு வெரைட்டியான மினி உத்தப்பம் மிகவும் பிடிக்கும். சட்னி அரைக்காத அல்லது இல்லாத தினங்களில் இதை கொடுத்தால் சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
-
-
🕺🕺பொடி இட்லி🕺🕺 (Podi idli recipe in tamil)
#Kids3#Lunchbox🕺🕺எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தைகளுக்கு ருசியாக சாதம் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பொடி இட்லி தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.🕺🕺 Shyamala Senthil -
-
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
-
-
-
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15813051
கமெண்ட் (4)