சௌசௌ சாம்பார்(chow chow sambar recipe in tamil)

Sasipriya ragounadin @Priyaragou
#welcome
ஆரோக்கியமான சௌசௌ சாம்பாரில் புரதச்சத்து நீர்ச்சத்து உள்ளது.
சௌசௌ சாம்பார்(chow chow sambar recipe in tamil)
#welcome
ஆரோக்கியமான சௌசௌ சாம்பாரில் புரதச்சத்து நீர்ச்சத்து உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
சௌசௌ வெங்காயம் தக்காளி கருவேப்பிலை எடுத்து வைத்துக் கொள்ளவும் பருப்பில் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் கூலியில் உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பருப்பு வெந்தவுடன் நன்கு கடைந்து தேவையான மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும் வானிலை வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது பெருங்காயம் கடுகு ஒரு வரமிளகாய் கிள்ளிப் போட்டு தாளிக்கவும் பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
- 3
காய் வதங்கியவுடன் பருப்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும் 10 நிமிடம் பின் கரைத்த புளியையும் சேர்த்து கொதிக்க விடவும் 15 நிமிடம் மிதமான தீயில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
- 4
இப்போது சௌசௌ சாம்பார் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15854680














கமெண்ட்