சௌசௌ தோல் 1கப், தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன், புளி கொட்டை பாக்களவு, உப்பு ருசிக்கு, வதக்க:- உ.பருப்பு 2 ஸ்பூன், க.பருப்பு 2 ஸ்பூன், ப.மிளகாய் 2, காஷ்மீரி மிளகாய் 6, சௌசௌ தோல், தேங்காய், மிளகாய், புளி, ந.எண்ணெய் 2 ஸ்பூன், தாளிக்க:- கடுகு 1/2 டீ ஸ்பூன், உ.பருப்பு 3/4 டீ ஸ்பூன்