வெள்ளை பணியாரம்(vellai paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து மூன்றையும் நன்கு கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பிறகு கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து நன்கு நைசாக சிறிது தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்
- 3
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். உடனடியாக பணியார கல்லை வைத்து காய்ந்ததும் குழியில் நல்லெண்ணெய் விடவும்
- 4
பிறகு அனைத்து குழியிலும் மாவை சிறிது சிறிதாக ஊற்றி மிதமான தீயில் வைத்து வெந்ததும் திருப்பி திருப்பி விட்டு எடுத்து சூடாக பரிமாறவும் இதற்கு கார சட்னி சரியான சைட் டிஷ்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15856786
















கமெண்ட்