மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)

#Wt1 - milagu
குளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு....
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milagu
குளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி போட்டு வறுபட்டதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வர மிளகாய் கருவேப்பிலைசேர்த்து வறுக்கவும்.
- 2
அத்துடன் பூண்டு, வெங்காயம், சேர்த்து வதக்கவும், வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
- 3
ஸ்டாவ்வ் ஹை சூட்டில் வைத்து உதிரி சாதம் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு சேர்ந்தபோல் கலந்து கிளறி விட்டு, கடைசியாக மீதி இருக்கும். ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி ஸ்டாவ்வ் ஆப் செய்துடவும்.
- 4
கலந்த மிளகு பூண்டு சாதத்தை பரிமாறும் பாத்திரத்துக்கு மாத்தவும். சுவையான, ஆரோகியமான மழை,குளிர் காலங்களுக்கு ஏத்த மிளகு சாதம் தயார்... வடகம், அப்பளத்துடன் சேர்த்து சாப்பிடவும்... பூண்டு மிளகு நெய் வாசமுடன் அருமையாக இருக்கும்...சிம்பிள், ஈசி ரெஸிபி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar -
கீரை சன்னா கீ ரைஸ்
#combo5 - வித்தியாசமான சுவையில் கீரை சன்னா வைத்து ஆரோக்கியசமான முறையில் செய்த கீ ரைஸ்...... Nalini Shankar -
பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
#Sr - Soupமழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்... Nalini Shankar -
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
-
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)
#vahisfoodcorner.. .. முட்டை சேர்க்காமல் அதே ருசியில் செய்த வேகன் முட்டை புலாவ்..விருப்பம் உள்ளவர் செய்து சுவைக்கலாம்... Nalini Shankar -
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal -
-
பூண்டு பெப்பர் சாதம் (Poondu pepper satham recipe in tamil)
#GRAND2இந்த பூண்டு பெப்பர் சாதம் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நிறைய இருக்கும். Sahana D -
-
-
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட்