மிளகு முட்டை சாதம்(muttai milagu sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரித்த உடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் கறி மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
முட்டையை உடைத்து ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும்
- 3
பின் சாதம் கொட்டி கிளற வேண்டும்
- 4
மிளகு முட்டை சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#wt1தோசையை பலவிதமாக செய்கிறோம் முட்டைதோசை இதுவும் ஒரு விதம் Shabnam Sulthana -
முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)
எளிமையான செய்முறை..நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
மிளகு பூண்டு முட்டை கிரேவி (Milagu poondu muttai gravy recipe in tamil)
#Arusuvai 2மிளகு மற்றும் பூண்டு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது சளி இரும்பல் தொல்லை இருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். KalaiSelvi G -
-
மிளகு முட்டை வறுவல் (Milagu muttai varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15860422
கமெண்ட்