தேங்காய் பால் (Coconut milk recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

இதை ஸ்மூதீஸ் செய்வதற்கு, இடியாப்பம் கூட சாப்பிடலாம்

தேங்காய் பால் (Coconut milk recipe in tamil)

இதை ஸ்மூதீஸ் செய்வதற்கு, இடியாப்பம் கூட சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நுமிடம்
2 பேர்
  1. 1 கப் ஃப்ரெஷ் தேங்காய்
  2. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நுமிடம்
  1. 1

    ஃப்ரெஷ் தேங்காய் கட் அல்லது துருவி கொள்ளுங்கள். இப்போது அதில் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள்.

  2. 2

    அதன் பிறகு மஸ்லின் கிளோத் அல்லது ஸ்றைநேர் பயன்படுத்தி வடிகட்டி கொள்ளுங்கள். தேங்காய் பால் தயார்.வாரத்திற்கு ஒருமுறை இந்த ஆரோக்கியமான பால் குடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் 3-4 நாட்கள் வரைக்கும் ஸ்டோர் பண்ணலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes