வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி(vellai poosanikkai tayir pacchadi recipe in tamil)

Jayasanthi Sivakumar @Jayasanthi
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி(vellai poosanikkai tayir pacchadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூசணிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், பின்னர் கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து.
- 2
தேங்காய், பச்சை, தயிர் சேர்த்து அரைத்து கடைசியில் கொஞ்சம் கடுகு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் அரைத்த விழுதை வேகவைத்த பூசணிக்காயை சேர்த்து ஒரு கப் தயிரும் இதில் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
- 4
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் கொட்டவும். சுவையான வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15865317



கமெண்ட்