மிளகு காளான் குழம்பு(mushroom pepper curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் கொரகொரப்பாக அரைத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளியை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 2
வதங்கியதும் வெட்டி வைத்துள்ள காளானை சேர்த்து கூடவே மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
அரைக்க குறிப்பிட்டுள்ளதை அரைத்து அந்த விழுதை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
இறுதியில் மிளகுத் தூள் மற்றும் மல்லி இலைகளை தூவி ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் மிளகு குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
-
-
-
-
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
-
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
கமெண்ட்