வாழைத் தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)

shangavi samayal @cookwithshangavi
வாழைத் தண்டு சத்து நிறைந்த ஒரு உணவு
வாழைத் தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சத்து நிறைந்த ஒரு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத் தண்டுயை சிறிய அளவில் நறுக்கவும் அதனை தண்ணீர் உள்ள போடவும் பின் அதில் உள்ள நார்களை குச்சி முலம் சுற்றி எடுக்கவும்.
- 2
அடுப்பில் வாழைத் தண்டு போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும் இதுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து விடவும்
- 3
15நிமிடம் வேக விடவும்.பின் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் தண்ணீரை வடிகட்டி விட்டு வாழைத் தண்டை சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து விடவும்.தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15905987





கமெண்ட்