சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும். வெங்காயம் தக்காளியை வெட்டி வைத்துக்கவும், மஷ்ரூமை நன்றாக கழுகி துடைத்து வைத்துக்கவும்
- 2
ஸ்டவ்வில் குக்கர் வைத்து 1 டேபிள்ஸ்பூன் வெண்ணை விட்டு பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து வறுத்து வெங்காயம், இஞ்சிபூண்டு சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக்கவும்.
- 3
அத்துடன் எடுத்து வைத்திருக்கும் மசாலா தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு, அதில் வெட்டி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
தக்காளி நன்கு மசிந்து வெந்ததும் அதில் தயிர், புதினா, கொத்தமல்லி,சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அதுகூடே மஷ்ரூம் சேர்த்து வதக்கி தேவையான உப்பு போட்டு 2 கப் தண்ணி சேர்த்து கொதி வந்ததும் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசி சேர்த்து நன்கு கலந்து 2 பச்சைமிளகாய் கீறி போட்டு,மீதி வெண்ணையும் சேர்த்து கூக்கர் மூடி ஹை ஹீட்டில் ஒரு விசில் வந்ததும் ஸ்டாவ் ஆப் செய்துவிடவும்.
- 6
வெண்ணை வாசமுடன் உதிரியாக சுவை மிக்க பட்டர் மஷ்ரூம் பிரியாணி சுவைக்க தயார், வெங்காய தயிர் ரைத்தா வுடன் சேர்த்து சுவைக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
-
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
-
-
-
ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
#Pongal2022 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
More Recipes
கமெண்ட் (2)