தக்காளி நாட்டுச்சக்கரை சூப் ரசம்(tomato jaggery rasam recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
தக்காளி நாட்டுச்சக்கரை சூப் ரசம்(tomato jaggery rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை நன்றாக 2 கப் தண்ணீரில் கரைத்துக்கவும். அத்துடன் தக்காளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
நன்கு கொதித்ததும் ரச தூள் சேர்த்து, நாட்டுச்சக்கரை சேர்த்து ஒரு கொதி விட்டதும் ஸ்டவ் ஆப் செய்து விடவும்
- 3
ஸ்டவ்வில் கரண்டி வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகு, தாளித்து பூண்டு சேர்த்து நன்கு சிவக்க வறுத்து கருவேப்பிலை சேர்த்து ரசத்தில் தாளிப்பை கொட்டவும்... ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும் இந்த ரசம்...... சூடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.. சூப் போல் குடிக்கவும் செய்யலாம்...இந்த காலகட்டத்துக்கு ஏத்த சூப் ரசம்.. பருப்பு சேர்க்க வேண்டியதில்லை...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
-
தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
#wt2ரசம் மிகவும் சளிக்கு சத்து நிறைந்த உணவு... அதிக ஜீரண சக்தி உடையது...ஆகையால் குளிர் காலத்தில் நாம் இந்த உணவை அதிகமாக சேர்த்து கொல்ல வேண்டும்...💯 RASHMA SALMAN -
-
புளி சேர்க்காத தக்காளி ரசம்😂🍅🍅(no tamarind tomato rasam recipe in tamil)
இன்று விலை ஏறிய தக்காளியின் நிலை தெரியாமல் இருந்த தக்காளியை போட்டு தக்காளி ரசம் செய்து விட்டேன் அதன் பிறகுதான் தெரிந்தது இந்து தக்காளி விலை கிலோ 140 ரூபாய் என்று. விலை இறங்கும் வரை நோ தக்காளி. 😂🤣 Meena Ramesh -
-
-
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
* மசாலா ரசம்*(masala rasam recipe in tamil)
#Wt2கொரோனாவிற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்றது இந்த ரசம்.சளி, இருமல், தும்மல், ஜுரம், தொண்டை கமறல் ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. Jegadhambal N -
-
-
-
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
-
-
மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம். Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15906013
கமெண்ட் (6)