பீர்க்கங்காய் முட்டை பொறியல்(peerkangai muttai poriyal recipe in tamil)

இது எனது 50 வது படைப்பு என்னை பின் தொடர்பவர்களுக்கும் என்னை ஆதரிப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
பீர்க்கங்காய் முட்டை பொறியல்(peerkangai muttai poriyal recipe in tamil)
இது எனது 50 வது படைப்பு என்னை பின் தொடர்பவர்களுக்கும் என்னை ஆதரிப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் பெரிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் பீர்க்கங்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் முதலில் குக்கரீல் தேவைக்கேறப் எண்ணெய்ச் சேர்த்து 1 ஸ்பூன் சீரகம், நறுக்கிய 1 பெரிய வெங்காயம் ஒருக் கொத்து கருவேப்லை சேர்த்து வதக்கவும்
- 2
பின் நறுக்கிய பீர்க்கங்காயைச் சோர்த்து வதக்கவும் தேவைப்பட்டால் 1/4 ஸ்பூன் பிரியாணி மசால்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் சிறிதளவு தண்ணீர்ச் சேர்த்து உப்பு பார்த்து குக்கரை மூடி 3 விசில் வரை விட்டு இறக்கிக் கொள்ளவும்
- 3
பின் மீண்டும் அடுப்பில் வைத்து 2 முட்டையை உடைத்து ஊற்றி கிளரவும் சுவையான பீர்க்கங்காய் முட்டைப் பொறியல் தயார்
- 4
பிரியாணி மசால் இல்லாமலும் செய்யலாம்.(தண்ணீர் இஞ்சும் வரை விட்டு பின் முட்டை சேர்க்கவும்)
Keywords
Similar Recipes
More Recipes
- இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
- கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
- வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
- மீன் குழம்பு(fish curry recipe in tamil)
- ட்ரை கலர் சாண்ட்விச்(tricolour sandwich recipe in tamil)












கமெண்ட்