குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#made1

#made1

மேலும் படிக்க

ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#made1

#made1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  • 1 கப் ரவை
  • 1/2 கப் ராகி மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 3 ஸ்பூன் பச்சை பட்டாணி
  • 3 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கேரட்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 5 முந்திரி
  • ஒரு கைப்பிடிகருவேப்பிலை மல்லிதழை
  • 4 ஸ்பூன் ஆயில் மூன்று ஸ்பூன் நெய்
  • 4 கப் தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ராகி, ரவா முந்திரி பச்சை பட்டாணி, கேரட் வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி எடுத்து வைக்கவும்.ஒரு வாணலியில் 4 ஸ்பூன் ஆயில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ரவை ராகி மாவு சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். வாணலியில்,நான்கு ஸ்பூன்ஆயில் விட்டு கடுகு உளுந்து முந்திரி தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பச்சை பட்டாணி கேரட் துருவிய இஞ்சி சிறிதளவு கறிவேப்பிலை மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். 4 கப் தண்ணீர் தேவையான உப்பு போட்டு கலந்து விடவும்.

    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மூடி வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுத்த ரவை ராகி மாவை தூவி கிளறவும். கட்டி விழாமல் கிளறி விடவும்.சிறிதளவு நெய் விட்டு கலந்து மூடி வைத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும். மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான ராகி ரவா உப்புமா தயார்.

    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொட்டுக்கடலை தேங்காய் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.

    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எப்பொழுதும் ஒரே மாதிரி ரவை உப்புமா செய்வதற்கு பதில் இந்த முறையில் ராகி மாவு சேர்த்து செய்யும்போது வித்தியாசமான சுவையுடன் இருந்தது.

    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
02 பிப்ரவரி 2022 07:12 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
02 பிப்ரவரி 2022 09:53
Wow👌🏻
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet ரவா உப்மா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
  2. காரைக்குடி வெண்டைக்காய் மண்டி(vendakkai mandi recipe in tamil)
  3. ரவா கிச்சடி(rava kichdi recipe in tamil)
  4. சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)
  5. பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil)
  1. பருப்பு பாயாசம்(paruppu payasam recipe in tamil)
  2. ராகி கூழ்(ragi kool recipe in tamil)
  3. செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
  4. * வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15921600
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close