பருப்பு பாயாசம்(paruppu payasam recipe in tamil)

Surya
Surya @cookpad120

பருப்பு பாயாசம்(paruppu payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. பாசிப்பருப்பு 200 கிராம்
  2. வெல்லம் தேவையான அளவு
  3. நெய் இரண்டு ஸ்பூன்
  4. ஏலக்காய்,முந்திரி திராட்சை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுக்கவும் பிறகு அதே கடாயில் பாசிப் பருப்பை வறுக்கவும் பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பாசிப்பருப்பை வேக வைக்கவும் பருப்பு குழைய வெந்ததும் அதனுடன் வெல்லம் முந்திரி திராட்சை சேர்க்கவும் பின் ஏலக்காய் பொடியை தூவவும் பாயாசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Surya
Surya @cookpad120
அன்று

Similar Recipes