குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)

cooking queen
cooking queen @cookingqueen26

😋😋😋

😋😋😋

மேலும் படிக்க

சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)

cooking queen
cooking queen @cookingqueen26

😋😋😋

😋😋😋

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்
  • 2 1/2 கப் அரிசி
  • 3 பெரிய வெங்காயம்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 இன்ச் இஞ்சி
  • 2 கட்டி பூண்டு
  • கொத்தமல்லி இலை
  • புதினா
  • 2 கரண்டிதயிர்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • கரம் மசாலா
  • 8முட்டை
  • உப்பு
  • எண்ணெய்
  • நெய்
  • முந்திரி
  • 1 தக்காளி
  • பிரியாணி மசாலா பொருட்கள் அனைத்தும்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பிரியாணி மசாலா பொருட்கள் அனைத்தும் கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும், பின்னர் அம்மியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முட்டை வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி அனைத்தும் அரைக்கவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பின் வேகவைத்த முட்டை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி 1 வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும். 8-10 முந்திரி யையும் வறுத்து கொள்ளவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குக்கர் அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் சம அளவில் சேர்த்து அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரிசி 30 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தயிர் 2 கரண்டி சேர்த்து கலக்கவும். கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அரிசிக்கு தகுந்த தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த முட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    மூடி வைத்து விசில் விட்டு இறக்கினால் சுவையான முட்டை பிரியாணி ரெடி.

    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

cooking queen
cooking queen @cookingqueen26
29 ஜனவரி 2022 13:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)
  2. செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
  3. எளிதான பாசிப்பருப்பு டால்(pasiparuppu dall recipe in tamil)
  4. செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)
  5. கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
  1. கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
  2. செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)
  3. சீம்பால் புட்டிங்(colostrum milk pudding recipe in tamil)
  4. செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15925663
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close