சீம்பால் புட்டிங்(colostrum milk pudding recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
சீம்பால் புட்டிங்(colostrum milk pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சீம்பால் உடன் ஏலத்தூள் சுக்குத் தூள் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் அதை ஒரு முறை வடிகட்டி ரவுண்ட் கேக் ட்ரேயில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதனுள் ஸ்டேண்ட் வைத்து அதன் மேல் இந்த புட்டிங் கலவையை வைத்து தட்டு வைத்து மூடி இட்லி பாத்திரத்தை மூடி 25_30 நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 3
வெளியே எடுத்து ஒரு டூத் பிக் கொண்டு செக் செய்து பார்க்கவும் சுவையான ஆரோக்கியமான சீம்பால் புட்டிங் ரெடி சாப்பிட க்ரீம் சீஸ் கேக் மாதிரியே இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)
#made1குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி பால் ரெடி Sudharani // OS KITCHEN -
-
-
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
சீம்பால்(seem paal recipe in tamil)
மிகவும் அரிதாகவே கிடைக்க வேண்டும் எங்கள் பக்கம் மிகவும் சத்தானது மிகவும் சுவையானது பால்கோவா போன்றே இருக்கும் Josni Dhana -
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
அவகேடோ புட்டிங் (Avocado pudding recipe in tamil)
அவகேடோ ஜூஸ் சாலட் இது எல்லாமே கேள்விப்பட்டது ஆனால் அதே அவகேடோ பயன்படுத்தி ஒரு புட்டிங் கூட செய்யலாம். இது ஒரு சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான புட்டிங்.Spicy Galaxy
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
புரோட்டீன் லட்டு (Protein laddo recipe in tamil)
ஆளிவிதை நிலக்கடலை எள் சேர்த்து செய்த மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான லட்டு இதுவாகும். ஃபிளாக்ஸ்சீட் எனும் ஆளி விதையில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்து உள்ளது.நிலக்கடலையும் உடலுக்கு நன்மை தரும் அனைத்து விதமான சத்துக்கள் மற்றும் புரதச்சத்து மிகுந்துள்ளது.#nutrient1 மீனா அபி -
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு Sudha Rani -
-
-
-
கலாகந்த்
#WDசிறுவயதில் எங்க அம்மா செய்து தந்து அதிகம் சாப்பிட்ட ஒரு உணவு இதை நா இப்போது எங்க அம்மாவுக்கு செய்து கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது Sudharani // OS KITCHEN
More Recipes
- எளிதான பாசிப்பருப்பு டால்(pasiparuppu dall recipe in tamil)
- கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
- செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)
- செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15913276
கமெண்ட்