குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#wt3

#wt3

மேலும் படிக்க

பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#wt3

#wt3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1 கட்டு பாலக்கீரை
  • 2 கப் வேகவைத்த துவரம்பருப்பு
  • 3 பெரிய வெங்காயம்
  • 5 தக்காளி
  • 4 வரமிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1/2 ஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாலக்கீரையை சுத்தம் செய்து அலசி பின் பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் வேகவைத்த துவரம்பருப்பு உடன் சேர்த்து வேகவிடவும்

    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பூண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு மசிந்து வரும் வரை நன்றாக கிளறவும்

    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் சாம்பார் பொடி மல்லித்தூள் மிளகுத்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் வெந்த பருப்பு கீரை கலவை உடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
01 பிப்ரவரி 2022 03:37 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாலக் கீரை சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நாட்டு கோழி குழம்பு(nattu koli kulambu recipe in tamil)
  2. பாலக் கீரை கூட்டு (Spinach dal fry recipe in tamil)
  3. காளான் தோசை(mushroom dosa recipe in tamil)
  4. சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)
  5. * கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
  1. பாதாம் கத்லி (Badam katli recipe in tamil)
  2. சாக்கோ நட்டி ரோல் (Choco nutty roll recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
  4. ரவை கிச்சடி(rava kichdi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15934156
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close