செட்டிநாடு இறால் வறுவல்(chettinad prawn fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை நன்கு கழுவி அதில் உப்பு மஞ்சள்தூள் குழம்பு மிளகாய்த்தூள் வரமிளகாய் தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் பின் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொண்டால் செட்டிநாடு இறால் வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15935022







கமெண்ட்