குதிரைவாலி குஸ்கா(kuthiraivali kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அண்ணாசிப்பூ, மராட்டி மூக்கு ஆகியவற்றை சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, புதினா கொத்தமல்லி விழுது,மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி குதிரைவாலி அரிசி மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான குதிரைவாலி குஸ்கா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- சிறுதானிய பொங்கல்(sirudhaniya pongal recipe in tamil)
- காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
- மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)
- அவல் ஊத்தப்பம்(aval uthappam recipe in tamil)
- இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16005896









கமெண்ட்