பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd tamarind curry recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd tamarind curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து பாகற்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 2
பாகற்காயை நன்கு வெந்தவுடன் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும் பொழுது தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து சாம்பார்பொடி அதில் சேர்த்து கலக்கிய பின்பு குழம்பில் சேர்க்கவும்
- 5
புளிக்கரைசல் நன்றாக கொதித்து குழம்பு சுண்டி வரவேண்டும் பாகற்காய் புளிக்குழம்பு தயார் விருப்பமெனில் துருவிய தேங்காயை சேர்த்துக்கொள்ளலாம்.
Top Search in
Similar Recipes
More Recipes
- மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
- மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
- குதிரை வாலி சாஃப்ட் இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
- மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16023541









கமெண்ட்