லெஃப்ட் ஓவர் அடை(left over rice adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சாதம் போட்டு நன்கு பிசையவும்.
- 2
அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி சீரகம் சேர்க்கவும்.
- 3
அடுத்து அதில் நறுக்கிய கருவேப்பில்லை, கொத்தமல்லி, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 4
அடுத்து கடலை மாவு, தேங்காய் துருவல் சேர்க்கவும்.
- 5
இவற்றை எல்லாம் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 6
ஒரு வாழை இலையில் ஆயில் தடவி, அதில் சிறு உருண்டையாக உருட்டி வைத்து தட்டவும்.
- 7
பிறகு தவாவை சூடு பண்ணி அதில் போட்டு, ஆயில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16038295





















கமெண்ட்