சிக்கன் மசாலா(chicken masala recipe in tamil)

neha @neha_cp
சிக்கன் மசாலா(chicken masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 2
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பட்டை கிராம்பு தூள், கொத்தமல்லித் தூள், கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
- 3
கடைசியாக தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16055153







கமெண்ட்