உளுந்தம் களி(ulunthu kali recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

உளுந்தம் களி(ulunthu kali recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 கப்உளுந்தம்பருப்பு-
  2. அரை கப்பச்சரிசி-
  3. 1ஸ்பூன்வெந்தயம்-
  4. 1கருப்பட்டி-
  5. தேவைக்குநல்லெண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம் மூன்றையும்சுத்தம்பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    கருப்பட்டியைஉடைத்து காய்ச்சி வடிகட்டிவைத்துக்கொள்ளவும்.வெந்தயத்தை ஊறவைக்கவும்.

  3. 3

    உளுந்தம்பருப்பு,பச்சரிசியையும் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் மிக்ஸியில் வெந்தயம், உளுந்தம்பருப்பு,பச்சரிசி மூன்றையும் அரைத்துக்கொள்ளவும்.ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டுஅதில்அரைத்தமாவைப் போட்டு நன்கு கரைத்து விட்டு பின்அடுப்பில் வைத்துநன்கு கிளறவும்.

  4. 4

    பின்பு வடிகட்டி வைத்த கருப்பட்டி பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.

  5. 5

    பின் நல்லெண்ணெய் ஊற்றவும்.லேசாக பிரட்டி விட்டு இறக்கிவிடவும்.தனியாகச்சாப்பிடும் போதும் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம்.உளுந்தம்களிரெடி.உடம்புக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறைசாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes