குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1 கப் கோதுமை மாவு
  • 1வெண்டைக்காய்
  • 2 வெங்காயம்
  • கொஞ்சம்கோஸ்
  • 2 கேரட்
  • பாதி பன்னீர்
  • 1 குடைமிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மாங்காய் பொடி
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • மையோனைஸ்
  • தக்காளி சாஸ்
  • பட்டர் பேப்பர்
  • தேவைக்கேற்ப வெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    இந்த மாதிரி சவர்மா., ரோல் மாதிரி செய்ய முந்தின நாள் ஒரு வெண்டைக்காய ஒரு டம்ளர் தண்ணீர்ல போட்டு வச்சுடுங்க... மறுநாள் அந்த வெண்டைக்காய எடுத்துட்டா., அது பேரு வெண்டைக்காய் ஸ்லைம்... மாவு பிசையும் போது உப்பு போட்டு கிளறி., மொதல்ல இந்த தண்ணீர் சேர்த்து பிசையனும்...

    அப்பறம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையனும்...சப்பாத்தி மாவு பதம் தான்..

    குறைஞ்சது 2 மணி நேரம் அதிகபட்சம் 5 மணி நேரம் ஊற வச்சுக்கலாம் அப்போ ரொம்ப ரொம்ப soft ஆ இருக்கும்.

    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    காய்கறிகள நீள நீளமா வெட்டிக்கோங்க...

    கடாய்ல தேவைக்கேற்ப வெண்ணெய் விட்டுக்கோங்க...

    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அந்த வெண்ணெய் உருகினதும்., மிளகாய் பொடி, உப்பு, மாங்காய் பொடி, கரம் மசாலா பொடி, போட்டு கிளறி காய்கறி போட்டு வதக்கனும்.. எல்லா காயும் வதங்கின பிறகு
    பன்னீர் கடைசியாக போட்டு பொத்துனாப்ல வதக்கி இறக்கி வச்சுக்கோங்க.

    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிசைஞ்ச மாவுல சப்பாத்தி தட்டி சுட்டு எடுத்துக்கோங்க. சப்பாத்தி மேல மையோனைஸ்ம் தக்காளி சாஸும் சேர்த்து தடவி நம்ம காய்கறிகளை வச்சு உருட்ட வேண்டியது தான்..

    இந்த மையோனைஸும், சாஸும் வீட்ல செஞ்சது தான்.. அதுக்கு அப்பறமா செய்முறை பதிவு செய்றேன்.

    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பட்டர் பேப்பர விரிச்சு அது மேல நம்ம சவர்மாவ வச்சு சுத்தி கீழ அந்த ஓட்டைக்குள்ள மடிச்சு விட வேண்டியது தான்...

    இந்த பட்டர் பேப்பரும் நான் வீட்லயே செஞ்சுகிட்டேன்... (இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆமா... அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது😂😂😂😂) ஆனா நான் என்னங்க பண்றது... இதெல்லாம் என்னைக்காவது ஆசைக்கு நம்ம வீட்ல அரங்கேரும்.. அதுக்காக நான் பட்டர் சீட்ட வாங்கி காவந்து பண்ண முடியுமா? அதான் அப்போ அப்போ வேணுங்கறது செஞ்சு பயன்படுத்திக்கிறேன்

    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான வீட் பன்னீர் சவர்மா தயார்...

    ஆனந்தமா சாப்பிடுங்க..
    ஆரோக்கியமா இருங்க...

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
15 மார்ச் 2022 13:33 அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
15 மார்ச் 2022 15:05
Unga home made sauce,butter paper and shavarma,elame super nga👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat பன்னீர் Shawarma

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
  2. பாலக் கீரை அடை தோசை
  3. காஞ்சிபுரம் இட்லி
  4. கருப்பு உளுந்து களி
  5. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  1. மரவள்ளிக் கிழங்கு அடை(tapioca adai recipe in tamil)
  2. * உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
  3. அடை தோசை(adai dosai recipe in tamil)
  4. காஞ்சிபுரம் இட்லி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16067067
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close