மரவள்ளிக் கிழங்கு அடை(tapioca adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தண்ணீர், மிளகாய் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
பிறகு மரவள்ளிக் கிழங்கை பொடியாக சீவி வைக்கவும்
- 3
பிறகு மிக்சியில் ஊறவைத்த பொருட்களை சேர்த்து அதில் சீவி வைத்த மரவள்ளிக் கிழங்கை சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
பிறகு மாவில் கொத்தமல்லி தழை, சோம்பு, உப்பு சேர்த்து கலக்கவும்
- 5
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்
- 6
பிறகு அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து மாவை அடைப்போல் தட்டவும் பிறகு அடையை சுற்றி எண்ணெய் ஊற்றவும் பிறகு திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்
- 7
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு அடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தலைப்பு : மரவள்ளி கிழங்கு இனிப்பு அடை(tapioca sweet adai recipe in tamil)
#queen1 G Sathya's Kitchen -
-
-
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
-
-
-
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
-
-
-
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
சக்கரைவள்ளி கிழங்கு அடை (Sweet potato adai recipe in tamil)
#GA4#Sweet potato#week 11சக்கரைவள்ளி கிழங்கில் மாவு சத்து,நார்ச்சத்து,வைட்டமின் என சத்துக்கள் அடங்கியது. Sharmila Suresh -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
சுரைக்காய் அடை (suraikkai adai recipe in Tamil)
#bookசுரைக்காய் நீர்சத்து மிகுந்த ஒரு அருமையான நாட்டு வகை காய் ஆகும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர உடல் எடை குறைவது உறுதி. கர்ப்பிணிகளுக்கு சுரைக்காயை அதிகம் கொடுத்தாள் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். சுகப் பிரசவம் சாத்தியமாகும். Santhi Chowthri -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
-
சக்கரைவள்ளி கிழங்கு அடை
#cookerylifestyleகிழங்கு வகைகளில் மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான கிழங்கு என்றால் அது சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் சக்கரை வள்ளிக்கிழங்கு நம் இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது... Sowmya -
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
More Recipes
கமெண்ட்