சமையல் குறிப்புகள்
- 1
அரிசி துவரம் பருப்பு இரண்டையும் கழுவி ஊற வைத்து கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் சீரகம் மிளகு வெங்காயம் கறிவேப்பிலை வர மிளகாய் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
அரிசி பருப்பு இரண்டையும் அரைத்து அதில் மேலே அரைத்ததை சேர்த்து கலக்கி உப்பு போட்டு வைக்கவும்.
- 4
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசையாக ஊற்றி எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டு எடுக்கவும். அடை தோசை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16067608










கமெண்ட்