கோதுமை மாவு பரோட்டா(wheat parotta recipe in tamil)
Farheen Begam @Farheenbegam
கோதுமை மாவு பரோட்டா(wheat parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
செலுத்த கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும் இதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கலந்து சப்பாத்தி பதத்திற்கு பிசையவும்.
- 2
பிறகு நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் பிசையவும்.
- 3
இந்த மாவை அரை மணி நேரம் மூடி போட்டு வைக்கவும். பிறகு இதை சிறு உருண்டைகளாக பிடித்து விரித்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்றாக தடவி விட்டு சதுரமாக மடித்துக் கொள்ளவும்.
- 4
இதனை சதுரமாக விரிக்கவும். சூடான தோசைக்கல்லில் சேர்த்து கொஞ்சம் காரணமாக இருந்த சேர்த்து இரண்டு பக்கம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
- 5
சுட்ட பரோட்டாவை கைகளால் அடித்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087428



கமெண்ட்